உள்ளடக்கத்துக்குச் செல்

batter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  • (பெ) batter
  • (இட்லி, தோசை முதலிய) மாவு; சமையலுக்கு தயாரிக்கும் ஒரு கலவை
  • கிரிக்கெட் முதலிய ஆட்டங்களில் பந்தை அடிப்பவர்; batsman
  • இட்லி மாவு (idly batter)
பலுக்கல்
பொருள்
  • (வி) batter
  • (சப்பாத்தி முதலிய )மாவு பிசை
  • மீண்டும் மீண்டும் அடித்துத் தகர்; நொறுக்கு; இடி
  • பலமுறை அடித்துத் துன்புறுத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • துன்புறுத்தப்பட்ட பெண்கள் ( batter women)
* நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள்
* ஓட்டுதற்கான பசை
* அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு
* (வினை) நை
* நொறுக்கு
* பீரங்கிகளைக் கொண்டு தாக்கு
* கடுமையாக நடத்து
* உருக்குலையுமாறுதகர்
* அடித்துப் பள்ளமுண்டாக்கு
* உபயோகத்தின் மூலம் உர
* குத்துக்கோட்டிலிருந்து உள்பக்கமான சாய்வு
* (வினை) உள்பக்கமாகச் சாய்
* நிலத்தளத்திலிருந்து மேல்நோக்கிச் சாய் 
* பந்தாட்டமட்டை கையாள்பவர்
* ஆட்டக்காரர்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=batter&oldid=1996590" இலிருந்து மீள்விக்கப்பட்டது