binge
binge, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
binge(பெ)
விளக்கம்
பயன்பாடு
- a drinking binge - மிதமிஞ்சிக் குடித்தல்
- a shopping binge - அளவுமீறிக் கடைகளில் வாங்கிக்குவித்தல்
பொருள்
binge(வி)
- மிதமிஞ்சு, அளவுமீறு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---binge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்