biologic mesh

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

biologic mesh(பெ)

  1. உயிரி வலை
விளக்கம்
பயன்பாடு
  1. குடலிறக்க (hernia) அறுவைச் சிகிச்சையில் தசை ஓட்டையை வலை போன்ற அமைப்பை (mesh) பொருத்தித் தைப்பர். இப்போது உயிரி வலை (biologic mesh) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பன்றி, ஆடு, மனிதத் திசுக்களை எடுத்து ஆய்வகத்தில் வளர்த்து, அதில் இருந்து வலை செய்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் கழித்து, அந்த இடத்தில் வலையைத் தேடினால்... கிடைக்காது. அது தசையின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். அதனால், நோயாளிகளுக்கு வலை பொருத்தியதுபோன்ற உணர்வு இருக்காது. இதை ஓப்பன் (open) மற்றும் லேப்ராஸ்கோபி (laproscopy) என இரண்டு முறையிலும் செய்ய முடியும். அந்தப் பகுதியில் நோய்த் தொற்று இருந்தாலும் இந்த வலையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பம்சம். (குடல் இறக்கத்துக்குப் புதிய சிகிச்சை, ஜூனியர் விகடன், 24-ஆகஸ்ட்-2011)
biologic - mesh - hernia
( மொழிகள் )

ஆதாரங்கள் ---biologic mesh--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=biologic_mesh&oldid=1714481" இலிருந்து மீள்விக்கப்பட்டது