உள்ளடக்கத்துக்குச் செல்

bounteous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) bounteous
  1. ஏராளமான, அமோக
  2. தாராளமாகத் தரும், நலம் பொழியும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. இயற்கை அன்னையின் தாராளக் கரம் (the bounteous hand of Mother Nature)
  2. 'ஏராளமான மழை, அமோக விளைச்சல் ( bounteous rain, bounteous harvest)

"https://ta.wiktionary.org/w/index.php?title=bounteous&oldid=1855760" இலிருந்து மீள்விக்கப்பட்டது