கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
brace
- கட்டுமானவியல். துறப்பணம்; பற்சக்கரம்
- கால்நடையியல். சோடி
- தொழில். துறப்பணம்; துளைகருவி
- நிலவியல். பிணைக்கட்டு
- பொறியியல். அணைச்சட்டம்; ஆதலை; தழுவி; பிணைக்கட்டு
- மருத்துவம். உறுப்புக்கவ்வி; பல்கவ்வி; பல்பிடிப்பி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brace