கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
உகளம்(பெ)
- இணை, இரண்டு
- உகளமு முணரின் (கோயிற்பு. பதஞ்.65).
- விருப்பம், இஷ்டம்
மொழிபெயர்ப்புகள்
- pair, brace, couple
- delight
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உகளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +