உள்ளடக்கத்துக்குச் செல்

braggart

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( பெ) braggart /ப்ரேக்-அர்ட்/
  2. தற்பெருமை பேசுபவர்; வீண்பெருமைக்காரன்; வீம்பன்;
  3. வீண்பெருமை கொள்பவர்
  4. தற்பெருமையாளர்
  5. (பெ.) தற்புகழ்ச்சி பேசுகிற
  6. வீண்பெருமை கொள்கிற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. He is a braggart who portrays his little deeds as huge achievements = அவர் தனது சிறுசிறு பணிகளைக்கூட மாபெரும் சாதனைகளாகக் காட்டும் தற்பெருமை பேசுபவர்.

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=braggart&oldid=1855813" இலிருந்து மீள்விக்கப்பட்டது