கொங்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கொங்கை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பெண்ணின் மார்பகம், முலை
  2. மரத்தின் முருடு
  3. கம்புத் தானியத்தின் உமி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. woman's breast
  2. protuberances or knobs of a tree
  3. kambu husk
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப்பதிகாரம் 4, 49)
  2. கொங்கை இளநீரால் குளிர்ந்தஇளஞ் சொற்கரும்பால் (நளவெண்பா)
  3. வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை,
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை (திருக்குற்றாலக் குறவஞ்சி)


ஆதாரங்கள் ---கொங்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொங்கை&oldid=1245278" இலிருந்து மீள்விக்கப்பட்டது