உள்ளடக்கத்துக்குச் செல்

தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தனம்

தமிழ்[தொகு]

தனம்:
எனில் பொன்/செல்வம்
தனம்:
எனில் உத்திரம்--படம்:தூண்கள் உத்திரத்தைத் தாங்கி நிற்கின்றன.
தனம்:
எனில் முலை
தனம்:
எனில் பசுக்கன்று
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--பிராகிருதம்--tanamtva--பொருள் 1 & 2க்கு மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 3-8 வரை மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- स्तन--ஸ்த1ந--பொருள் 9க்கு மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--तर्ण--த1ர்ண--பொருள் 10க்குமூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--चन्दन--ச1ந்த3ந--பொருள் 11க்கு மூலச்சொல்
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--वेदना--வேத3நா--பொருள் 12க்கு மூலச்சொல்

பொருள்[தொகு]

 • தனம், பெயர்ச்சொல்.
 1. தன்மை
  (எ. கா.) நேசத்துக்குரிய தனம். (பாண்டிச்சேரி பயன்பாடு) .
 2. பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல்
  வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6).
 3. செல்வம் (W.)
 4. பொன் (பிங். )
 5. முத்திரை (பிங். )
 6. உத்திரம் (அக. நி.)
 7. காண்க...தனஸ்தானம் (விதான. மரபிய. 4.)
 8. கூட்டற்கணக்கு (W.)...(Arith.)
 9. முலை
  (எ. கா.) அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15)..
 10. பசுக்கன்று (பிங். )
 11. சந்தனம் (பிங். )
 12. வருத்தம் (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. nature, property
 2. affix added to many nouns giving them an abstract meaning
 3. wealth, substance, property
 4. gold
 5. seal
 6. beam across roofing
 7. see தனஸ்தானம்
 8. addition...(Arith.)
 9. woman's breast
 10. calf
 11. sandal
 12. affliction

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனம்&oldid=1987669" இலிருந்து மீள்விக்கப்பட்டது