முலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
குழந்தை, முலையில் பால் குடிக்கிறது.
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முலை(பெ)

  1. பெண்ணின் மார்பகம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. breast
விளக்கம்
பயன்பாடு

குழந்தை முலையில் பால் குடிக்கிறது. (இலக்கியப் பயன்பாடு)
முகிழ்ந்து வீங்கிள முலை (சீவகசிந்தாமணி. 1004) ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி


சொல் வளப்பகுதி
முலை - முளை - முழை
"https://ta.wiktionary.org/w/index.php?title=முலை&oldid=1636162" இருந்து மீள்விக்கப்பட்டது