உள்ளடக்கத்துக்குச் செல்

byword

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

byword, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

(பெ)

  1. பழமொழி, வழக்குச் சொல்
  2. பழிச்சொல், அவப்பெயர்
  3. ஏளனத்துக்குரிய அடைமொழி
விளக்கம்
பயன்பாடு
  1. Bihar has become a byword for the worst of India, of widespread and inescapable poverty - பரவலாகவும் தப்பமுடியாததுமான வறுமை, இந்தியாவின் மோசமான இடம் என்பது பீகாரின் இழிசொல் ஆகிவிட்டது.
  2. Money has become the byword for success - செல்வம் தான் வெற்றி என்று வழ்க்காகிவிட்டது

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---byword--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(proverb),(maxim),(adage), (aphorism),(epithet)

"https://ta.wiktionary.org/w/index.php?title=byword&oldid=1856154" இலிருந்து மீள்விக்கப்பட்டது