cabal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • cabal, பெயர்ச்சொல்.
  1. மறை சூழ்ச்சி
  2. சதி
  3. மறை குழு
  4. சதிக்கூட்டம்
  5. இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர்.
  • cabal, வினைச்சொல்.
  1. மறைமுகக் கட்சி அமை
  2. சதி செய்
  3. சூழ்ச்சி செய்.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---cabal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cabal&oldid=1537998" இலிருந்து மீள்விக்கப்பட்டது