உள்ளடக்கத்துக்குச் செல்

cantilever

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cantilever:


cantilever

  1. இயற்பியல். முனைநெம்பு; வளை சட்டம்; வளைவுச் சட்டம்
  2. கட்டுமானவியல். முனைநெம்பு
  3. கணிதம். முனைநெம்பு
  4. நிலவியல். நெடுங்கை
  5. பொறியியல். ஒருமுனை தாங்குவிட்டம்; துருத்துவிட்டம்; நெடுங்கை

விளக்கம்

[தொகு]
  1. சுவர்களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் வகை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

விளக்கம்

[தொகு]

மெல்லிய சீரான உருளை அல்லது சட்டம் ஒன்று கிடை மட்டத்தில் ஒரு முனை நிலையாகவும் மறுமுனை ஏற்றம் பெற்றும் அமைந்திருப்பது வளைசட்டம் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=cantilever&oldid=1856403" இலிருந்து மீள்விக்கப்பட்டது