capricious
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பொருள்
-
-
- மனப்போக்கு, செயல், நிலைப்பாடு முதலியவற்றில் காரணமின்றி திடீரென மாறக்கூடிய; இப்படித்தான் என்று கணிக்கமுடியாத
- கிறுக்குத்தனமான, வினோதமான
-
விளக்கம்
-
-
- முகமது பின் துக்ளக் ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளர் (Muhammad-bin-Thuklaq was a capricious ruler)
-
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ