capuchin
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- capuchin, பெயர்ச்சொல்.
- தனிமுறை முகமூடியணிந்த துறவுக்குழு வகையினர்
- 1528-இல் புதுவிதிமுறைகளை ஏற்றுக் கொண்ட பிரான்சிஸ்கன் துறவுக்குழுவின் பிரிவினர்
- பெண்டிரின் மேலாடையுடன் கூடிய தலையுறை வகை
- தலைக்கவிகையுடைய மணிப்புறா வகை
- தலைக்கவிகை அமைப்புடைய மந்தி வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capuchin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி