cavy
Appearance
cavy
[தொகு]
பொருள்
- இதனை Guinea pig என்றும் அழைப்பர். கொறிணி வகையைச் சார்ந்தது.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- நீரிழிவு, காசநோய், பெண்களின் பேறுகால குறைபாடுகள் குறித்த ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.
- cavy(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Cavia porcellus
- ஒத்த பெயர்கள்
- Mus porcellus
- Cavia cobaya
- Cavia anolaimae
- Cavia cutleri
- Cavia leucopyga
- Cavia longipilis
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cavy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்