citadel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- citadel, பெயர்ச்சொல்.
- நகர் அரண்
- நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை
- போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம்
- தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---citadel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி