clinch
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clinch, வினைச்சொல்.
- இறுக்கிப் பிடி
- உறுதிச் செய்
- நிரந்தரமாகப் பிணை
- வெளியெடுக்க முடியா வண்ணம் ஆணியின் தலையை மடக்கியடி
- உணர்ச்சி மேலோங்கத் தழுவுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---clinch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்