clueless
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- clueless, உரிச்சொல்.
- துப்புக் கிடைக்காத
- ஒன்றும் புரியாத
- காரண காரியங்கள் விளங்காத
- புதிராக
- நடந்த ஒரு நிகழ்வில், குறிப்பாகக் குற்றச்செயல்களில் அல்லது எந்தவொரு விடயத்திலும் ஏன்?, எது?, எப்படி?, எப்போது? என்னும் கேள்விகளுக்கு விடைத் தெரியாமல்/ஒன்றும் விளங்காமல் எல்லாமே முற்றிலும் மர்மமாக இருப்பதான நிலை
விளக்கம்
[தொகு]- clueless (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---clueless--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]