coccinia grandis
Appearance
ஆங்கிலம்
[தொகு]

கோவை-கொடியும் பூவும்-creeper and flower

காய்(கள்)-Vegetable

கோவைப் பழம்-fruit
- coccinia + grandis
பொருள்
[தொகு]- coccinia grandis, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தமிழகச் சமையலில் பெரிதும் பயன்படும் காய்கறியைத் தரும் கொடித்தாவரம்..இந்தக்காய்கள் சத்து, சுவை மிக்கதும் மருத்துவ குணங்களைக்கொண்டதுமான ஓர் உணவுப்பொருள்...கறி, கூட்டு, துவையல், பச்சடி மற்றும் வற்றல் ஆகிய பக்குவங்களில் உண்ணப்படுகிறது...இதன் பழங்களின் சிவப்பு நிறம் பார்க்க வெகு இரம்மியமானது...பெண்கள் மற்றும் தெய்வங்களின் உதட்டு வண்ணத்தை வருணிக்கப்பயன்படுவது கோவைப்பழ செந்நிறம்...
- இந்தத் தாவரத்துக் காய்களின் மருத்துவ குணங்களையறிய இங்கு சொடுக்கவும்...[]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---coccinia grandis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்