கோவைக்காய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோவை + காய்
- Coccinia grandis..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- கோவைக்காய், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இந்தி
- இந்தியில் ஒலிப்புதவி: ---கு1ந்து3ரீ
- தெலுங்கு
- தெலுங்கில் ஒலிப்புதவி: ---தொ3ந்ட3கா1ய
விளக்கம்
[தொகு]- கொடியில் காய்க்கும் காய்களில் ஒன்று..ஆசிய, ஆஃப்ரிகா நாடுகளே இதன் தாயகம்...உலகம் முழுவதும் கிடைக்கிறது...உணவாக உண்ணப்படுவதோடு, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் ஆரோக்கியத்திற்கான பானம் தயார் செய்யவும் பயனாகிறது...
- நல்ல ஆரோக்கியத்தைத் தர வல்ல காய் வகைகளுள் ஒன்று...இந்தக் காயால் அருசி, நீங்காத வெப்பம்,சுரகப குற்றங்கள் போகும்...இந்தக்காயை பச்சையாக மென்று தின்றால் நாக்கின் இரணம் ஆறும்...புளி சேர்க்காமல் பொரியல் அல்லது குழம்பு வைத்து உண்டால் சுரம், கபஉபரி,அரோசகம் இவை போகும்...
- இதை அரிந்துக் காயப்போட்டு அதில் உப்பிட்ட மோரை மீண்டும் மீண்டும் தெளித்துச் சுக்காக உலர்த்தியெடுத்த வற்றலைப் பொரித்து சாதத்துடன் சாப்பிட்டால் அரோசகம், கரப்பான் இவை நீங்கும்...