column

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

column

  1. நிர்வாகம். பத்தி, கட்டம், நிமிர் நிலை, அணிவரிசை.
  2. பொறியியல். தூண்.
  3. மருத்துவம். நிரல், நரம்பு இழை, நரம்புத் திசு அடுக்கு, கம்பம், குத்துக்கற்றை.
  4. மண் அறிவியல். தூண் அடி.
  5. வேதிப் பொறியியல். அடுக்குக் கலன்.
  6. மின் பொறியியல். நீளணி
  7. குடிப் பொறியியல். தூண், தம்பம், நிரல்.
  8. உயிரியல். கம்பம்.
  9. கணிணியியல். நிரல், செங்குத்து வரிசை, பத்தி.
  • அணிவரிசை; கட்டம்; கலப்பத்தி; தூண்; நிமிர் நிலை; பத்தி
  • இயற்பியல். நிரல்
  • கட்டுமானவியல். தம்பம்; தூண்; நிரல்
  • கணிதம். செங்குத்துவரிசை; நிரல்; பத்தி
  • தாவரவியல். கம்பம்
  • நிலவியல். தூண்; தூண் அடி
  • பொறியியல். அடுக்குக் கலன்; தூண்; நீளணி
  • மருத்துவம். கம்பம்; குத்துக்கற்றை; தூண்; நரம்பு இழை; நரம்புத் திசு அடுக்கு; நிரல்
  • விலங்கியல். கம்பம்
  • வேதியியல். பத்தி

உசாத்துணை[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=column&oldid=1544493" இலிருந்து மீள்விக்கப்பட்டது