common counts
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- common counts, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கொடுத்தக் கடனைத் திரும்பப் பெற தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில், சில நுட்ப வேறுபாடுகளால், பிரதிவாதி வழக்கிலிருந்துத் தப்பிவிடாமலிருக்க, வாதி, கடனை மீட்க பல காரணங்களை ஒரே தருணத்தில் அடுக்குவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common counts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்