commonplace
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- commonplace, பெயர்ச்சொல்.
- பொதுச்செய்தி
- அடிக்கடி அடிபடும் பொருள்
- அடிபட்ட தலைப்பு
- அடிபட்ட பொருளற்ற வழக்கு
- குறித்தெடுக்கத்தக்க சிறப்புடைய ஏட்டுப்பகுதி
- commonplace, உரிச்சொல்.
- சிறப்பற்ற
- வழங்கித் தேய்ந்த
- பழமைப்பட்ட
- (வி) சிறப்புடைய ஏட்டுப்பகுதி குறித்தெடு
- பொதுக்குறிப்புப் புத்தகத்தில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---commonplace--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி