confidence man
ஒலிப்பு
பொருள்
confidence man(பெ)
-
- நம்ப வைத்து மோசடி செய்பவன்; மோசடிப் பேர்வழி ; மோசக்காரன்; ஏமாற்றுக்காரன்; நயவஞ்சகன்; எத்தன்; புரட்டன்
- ...
விளக்கம்
-
- ...
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---confidence man--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *