consuetudinary
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- consuetudinary, பெயர்ச்சொல்.
- தொல்மரபு வழக்கத்தால் நிலைநாட்டப்பட்ட எழுதாச்சட்டம்
- சமய நிலையங்களின் மரபு வழக்குத் தொகுதி
- மரபு வழிபாட்டுச் சடங்கு
- consuetudinary, உரிச்சொல்.
- வழக்கமான
- மரபுவழக்கான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---consuetudinary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி