consummate
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
- உரிச்சொற்கள்
- adjective
consummate
- மணவுறவு நிறைவு செய்வதற்கான; முழுமைப்படுத்துதலுக்கான
- மிகச்சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த
- முழுவிவரமும் அறிந்த
- மிகமேன்மையான
- உன்னதமான
- முழுதும் நிறைவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
( மொழிகள் ) |
சான்றுகோள் ---consummate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்