convergence
Appearance
ஆங்கிலம்
[தொகு]convergence
- குவிவு; கூடுகை
- இயற்பியல். ஒருங்கல்
- கணிதம். ஒருங்கல்; குவிதல்
- தாவரவியல். குவியும் தன்மை
- பொறியியல். ஒருங்கல்
- மரபியல். ஒன்று சேர்தல்; ஒருங்கல்
- விலங்கியல். ஒருங்குதல்; குவிதல்; கூடுகை; கூடுதல்
- வேளாண்மை. குவிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +