counteract
Appearance
- எதிர்வேலை செய்; எதிர்ச்செய்கை மூலம் எரிச்சல்/அலுப்பு ஊட்டு; எதிர்த்து நில்; எதிரேவல் செய்
- விஷம், நோய் முதலியன தணி/இறக்கு/முறியச்செய்; மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறி
- எதிரிடையாகச் செய், மாறு செய், எதிர்த்துத் தடைசெய், தோல்வியடையச் செய், சமப்படுத்து, மட்டுப்படுத்து, முனைப்பழி
விளக்கம்
இணைச்சொற்கள்
[தொகு]எதிர்ச்சொற்கள்
[தொகு]{ஆதாரங்கள்} --->