உள்ளடக்கத்துக்குச் செல்

coupling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

coupling

  1. இணைவமைவு
  2. இயற்பியல். இணைப்பு; பிணைப்பு
  3. கட்டுமானவியல். இணைப்பு
  4. நிலவியல். பிணைப்பு
  5. பொறியியல். இணை வரைவு; இணைத்தல்; இணைப்பி; இணைப்பு; ஒன்றுபடுத்தல்; சேர்த்தல்; பிணைப்பு; பிணைப்பு மூட்டு
  6. மரபியல். இணைப்பு
  7. மருத்துவம். இடை இணைப்பு; இணைப்பி
  8. மாழையியல். இணைப்பு; பிணைப்புமூட்டு
  9. வேதியியல். இணைத்தல்; இணையும்; சுழலிணையிணைப்பு
  10. வேளாண்மை. இணைப்பு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=coupling&oldid=1858585" இலிருந்து மீள்விக்கப்பட்டது