covetous
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
# (உ) covetous
- பேராசையுள்ள; பொருளாசையுள்ள
விளக்கம்
- என் விலை உயர்ந்த காரை பேராசை தொனிக்கும் கண்களோடு பார்த்தான் (he looked at my expensive car with covetous eyes)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ