உள்ளடக்கத்துக்குச் செல்

coy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • நாணப்படும், வெட்கப்படும், கூச்சப்படும், சங்கோசப்படும், தயங்கும்
  • (மறைக்கும் எண்ணத்துடன்) தனது கருத்து, நிலைப்பாடு முதலியவற்றை வெளிப்படுத்த தயக்கம் காட்டும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=coy&oldid=1650170" இலிருந்து மீள்விக்கப்பட்டது