உள்ளடக்கத்துக்குச் செல்

அறிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - அறிமுகம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • புதிய கணினி அறிமுகம்(introduction of new computer)
  • அவரிடம் என்னை அறிமுகம் செய்து வை (introduce me to him)
  • அப்போது நமக்கிடையில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லை (Then, we were not familiar with each other)

(இலக்கியப் பயன்பாடு)

  • அறிமுகம் பிற காண்கி லே னடுத்தவூ ரறியேன் (சேதுபு. விதூம. 99).

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிமுகம்&oldid=928426" இலிருந்து மீள்விக்கப்பட்டது