crassitude
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crassitude, பெயர்ச்சொல்.
- திண்ணிய சடத்தன்மை
- கரடுமுரடான தன்மை
- நெருக்கம்
- அடர்த்தி
- முட்டாள்தனம்
- மடமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crassitude--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி