crime of passion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- crime of passion, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):ஒரு குற்றத்தைத் தான் திட்டமிட்டுச் செய்யவில்லையென்றும், திடீர் உணர்ச்சி வேகத்தால்தான் அக்குற்றத்தைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---crime of passion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்