curia
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- curia, பெயர்ச்சொல்.
- ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று
- கிளைக் குலமரபின் தொழுகை இடம்
- ரோமர் ஆட்சிமன்றக் கூடம்
- பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம்
- மாகாண ஆட்சிமன்றம்
- சட்ட முறை மன்றம்
- நீதி மன்றம்
- போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---curia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி