உள்ளடக்கத்துக்குச் செல்

cutlery

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
cutlery:
  1. noicon
    (கோப்பு)
பொருள்

# (பெ) cutlery

  1. உணவுப் பொருள்களை/காய்கறிகளை நறுக்க/வெட்ட உதவும் பலவகையான கத்திகள்/கருவிகள்
  2. உணவருந்தும்போது மேசையில் பரிமாற, எடுத்துண்ண பயன்படுத்தும் மென்கத்தி, கரண்டி முதலியன
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சிறியதும் பெரியதுமாக 12 வெட்டுக்கருவிகள் என் சமையலறையில் உள்ளது (I have a cutlery of 12 knives of various sizes in my kitchen)
"https://ta.wiktionary.org/w/index.php?title=cutlery&oldid=1884202" இலிருந்து மீள்விக்கப்பட்டது