கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) danseuse
- பேலே (ballet) என்ற நடனம் ஆடும் பெண்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- 16 வயதிலேயே நாட்டின் சிறந்த பேலே நடனப் பெண்மணி என்று போற்றப்பட்டார் (at 16, she was hailed as the best danseuse in the country)