உள்ளடக்கத்துக்குச் செல்

descry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (வி) descry
  1. (குறிப்பாக தூரத்தில் உள்ள அல்லது சரியாகத் தெரியாத ஒன்றை) பார்; காண், கண்டுபிடி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பனிமூட்டமான நாட்களில் பக்கத்தில் உள்ள மரங்களை சற்று மங்கலாகவும் தூரத்து மலைகளின் தெளிவற்ற உருவத்தையும் காணலாம் (on foggy days, one can descry the nearby trees dimly and the rough outline of the distant hills)

{ஆதாரம்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=descry&oldid=1859709" இலிருந்து மீள்விக்கப்பட்டது