உள்ளடக்கத்துக்குச் செல்

destitution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பொருள்

# (பெ) - destitution

  1. வறுமை, தரித்திரம், இல்லாத்தனம், நல்குரவு
  2. உதவியற்ற நிலை, வறிநிலை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. இறுதியில் அவர் வறுமையில் இறந்தார் (he died at the end in utter destitution)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=destitution&oldid=1998277" இலிருந்து மீள்விக்கப்பட்டது