differently abled
Appearance
பொருள்
- differently abled, பெயர்ச்சொல்.
differently abled, (உரிச்சொல்).
விளக்கம்
- உடல் ஊனமுற்றவர் அல்லது மனநலக் குன்றியவர் ஆகியோரைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் இடக்கரடக்கல் போன்ற சொல்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---differently abled--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #