உள்ளடக்கத்துக்குச் செல்

digestible

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

digestible, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

digestible()

  1. செரிமானமாகும், செரிமான, சீரணமாகும், செரிக்கும்
  2. அறும், அற்றும் (திருக்குறள்-அற்றது போற்றி உணின்.. ; அற்றது = செரித்தது)
விளக்கம்
  1. அற்றல் = செரித்தல்
பயன்பாடு
  1. Breast milk provides essential nutrients in an easily digestible form - தாய்ப்பால் (குழந்தைக்குத்) தேவையான சத்தை எளிதில் செரிமானமாகும் வடிவில் அளிக்கிறது (Maternal-neonatal nursing made incredibly easy, Springhouse, Lippincott Williams & Wilkins)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---digestible--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=digestible&oldid=1859992" இலிருந்து மீள்விக்கப்பட்டது