சத்து
Appearance
சத்து (பெ)
ஒலிப்பு
|
---|
பொருள்
- உணவு, மருந்து முதலியவற்றில் உள்ள சாரம்
- வலிமை
- உண்மை
- என்றும் உள்ளது
- நன்மை
- அறிவு
- ஒழுக்கத்தில் சிறந்தவன்
- ஞானி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- nutrient, as of food; essence, as of medicines
- The principle of life and activity; power, strength
- truth, reality
- That which exists through all times, the imperishable
- virtue, goodness, moral excellence
- wisdom
- person of moral worth, virtuous person
- sage
பயன்பாடு
- சத்து நிறைந்த உணவு - food rich with nutrients; சத்துணவு - nutritious meal
- ஊட்டச் சத்து - nutrient in food
- விமலசத்தொன்றே நிகழுங் கன்முதலா மவற்றின் (வேதா. சூ.31)
- செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்பன் (சி. சி. 6, 1)
- சத்தான குணமுடையோன் (கம்பரா. திருவவ. 36)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +