தாய்ப்பால்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாய்ப்பால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு நல்லது.
- தாய்ப்பால் இருக்க புட்டிப்பால் எதற்கு?
- மார்பில் தாய்ப்பால் பருகும்போது மடியில் சுமந்தேன் மகனே - திரைப்பாடல்
- தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாய்ப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புட்டிப்பால் - கைக்குழந்தை - ஊட்டு - பசும்பால் - ஆட்டுப்பால் - எருமைப்பால்