dispersion
Appearance
ஆங்கிலம்
[தொகு]dispersion
- இயற்பியல். நிறப்பிரிகை; நிறப்பிரிக்கை; அலைப்பிரிகை
- பிரிகை; பிரிக்கை
- கலைதல்; கலைவு
- சிதறுகை; சிதறல்; சிதற அடித்தல்
- பரவல், பரவலாக்குதல், கலைந்து பரவுதல்; பரப்பீடு; பரவுகை
- விரவுதல், விரவல்
- ஒளிக்கதிர் சிதைவு
- பிரிகை நிலை (கூழ்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +