dispolal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dispolal, பெயர்ச்சொல்.
  1. ஒழுங்கமைவு
  2. வரிசைப்பாடு
  3. செய்ம்முறை
  4. செயலாட்சி
  5. செயல் முடித்தல்
  6. பொறுப்புத் தீர்வு
  7. கைப்பொறுப்பு நீக்கம்
  8. சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு
  9. கடப்பாட்டு நிறைவேற்றம்
  10. பாத்தீட்டு முறைமை
  11. பங்கிடும் வகைமுறை
  12. பணம் செலவழித்தல்
  13. பொருள் பயன்படுத்துதல்
  14. செலவழிக்கும் உரிமை
  15. பயன்படுத்தும் உரிமை
  16. சேமக் கையிருப்பு
  17. தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---dispolal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dispolal&oldid=1486401" இலிருந்து மீள்விக்கப்பட்டது