disrepute
Appearance
ஆங்கிலம்
பொருள்
- ( பெ) disrepute /டிஸ்-ரி-ப்யூட்/
- மானக்கேடு, அவப்பெயர்; அபகீர்த்தி, அவமானம், பழி
விளக்கம்
- The allegations of sex scandal have brought disrepute to the party = பாலியல் புகார்கள் கட்சிக்கு அவப்பெயரை கொண்டுவந்துள்ளது.
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி