divide and rule
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
- ( உ) divide and rule டி-வைட் அன் ரூல்
- பிரித்தாளும்
விளக்கம்
பிரித்தாளு = பிரித்து | ஆளு (வாக்கியப் கொள்கை)
- "divide and rule" strategy (பிரித்தாளும் தந்திரம்)
- ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைக்குள் வைத்திருக்க, நாட்டின் மன்னர்களை ஒருவரோடு ஒருவர் மோதவைத்து, பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்தனர் (The English followed a divide and rule policy by promoting fights between its various kings)
{ஆதாரங்கள்} --->