driver
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
driver, .
- ஓட்டி; ஓட்டுநர், சாரதி, செலுத்துனர்
- கணினி. ஓட்டுநர்; இயக்கி
பயன்பாடு
- கையடக்க மின்னணு கருவியின் உதவியுடன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளையும், திருட்டு வாகனங்களையும் எளிதில் கண்டறிந்து விடலாம். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இக்கருவி மூலம் உடனடி அபராதம் விதிக்கப்படும். (தினபூமி, ஜூன்.29, 2011)
- அவன் சந்திக்க வந்த நிறுவனம் எப்படியோ தேடிப்பிடித்து ஒரு சொல்கூட ஆங்கிலம் பேசாத சீனப்பெண்ணை அவனுக்கு சாரதியாக நியமித்திருந்தார்கள். அவன் என்ன சொன்னாலும் அந்தப் பெண் சத்தம் எழுப்பாமல் எல்லா பற்களையும் காட்டி ஒரு சிரிப்பு சிரித்தாள். அதுதான் பதில். காரில் இரண்டு மணிநேரப் பயணம். அந்தச் சிரிப்பை தவிர சாரதியின் வாயிலிருந்து வேறு ஒரு சத்தமும் கிளம்பவில்லை... கார் வேகம் பிடித்து ஓடியது. அந்தப் பெண் மிகவும் அனுபவப்பட்ட சாரதிபோல லாவகமாகவே காரை ஓட்டினாள். (22 வயது, அ.முத்துலிங்கம்)