கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
* (வி) ebb
- (அலை) வடிதல்; அலை பின் செல்தல்; அலை உள்வாங்கல்; வற்றுதல் [1].
- நலிவுறு, இறங்கு, குறை
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் இறங்கின (prices of stocks ebb)
பொருள்
* (பெ) ebb
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->
- ↑ சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி